Skip to content

கிக்கீ குக்கூ

தேசிங் எழுதிய கிக்கீ குக்கூ - குழந்தைகளுக்கான இனிமையான பாடல்கள், நற்குணங்களை விதைக்கும் அழகான கவிதைகள், மற்றும் வயதுக்கேற்ற பாடல்களின் தொகுப்பு!

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

பாடல்களே குழந்தைகளுக்கான முதல் இலக்கிய அறிமுகம். மிகவும் முக்கியமான படைப்பு வகை. ‘கிக்கீ குக்கூ’ வில் பல வயது குழந்தைகளுக்கான பாடல்கள் வயது வாரியாக இடம்பெற்றுள்ளன. தனியாகவும், கூட்டாகவும் பாடி மகிழலாம். பாடல்கள் வழியே பெரிய உலகினையும் நற்குணங்களையும் விதைக்க முற்பட்டுள்ளோர் தேசிங் அவர்கள்

– விழியன்