அன்பின் பழுப்பு
₹250₹237
எஸ்.மோகன்தாஸ் எழுதிய எனது வாழ்க்கையும் போராட்டங்களும் சுயசரிதை - தொலைத்தொடர்பு இயக்க அனுபவங்கள், தொழிற்சங்கக் கட்டமைப்பு மற்றும் போராட்டங்கள் நிறைந்த ஒரு சுயசரிதை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 400 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பல நூற்றுக்கணக்கான தோழர்களின் அன்புக்கும் தோழமைக்கும் உரியவர். பல புதிய இளைஞர்களை இயக்கத்திற்கு உருவாக்கியவர். தமிழக தொலைத்தொடர்பு இயக்கத்தின் அனுபவங்களை உள்ளடக்கியது இந்நூல். தொழிற்சங்க இயக்கத்தை கட்டமைக்க விரும்பும் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.
1968-ல் தொலைத்தொடர்பு இலாகாவில் சேர்ந்ததில் இருந்து தொழிற்சங்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். தமிழ்நாடு முழுவதும் தோழர் ராஜூவுடன் இணைந்து ஒரு சரியான பாதைக்கான தொழிற்சங்க அணியை உருவாக்க பாடுபட்டவர்.