விடுதலைக்கு என்ன வழி?
₹80₹76
நாராயணி சுப்ரமணியன் எழுதிய கடலோடு உறவாடு - கடல் வாழ் உயிரினங்களின் அற்புதத்தையும், இயற்கையின் தொடர்பையும் உணர்த்தும் புத்தகம். கடற்கரை அனுபவத்தை மேம்படுத்த உதவும்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
இந்நூலை படித்துவிட்டு அடுத்தமுறை கடற்கரைக்குச் செல்லும் ஒருவராவது ” நாம் பார்ப்பது ஒரு நீர்ப்பரப்பு மட்டுமே. இதற்கடியில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன” என்று நினைத்தால். கடற்கரையில் ஒரு சிப்பியை பார்க்கும்போது எல்லா உயிர்களையும் பிணைக்கும் உயிர் வலை உங்கள் நினைவுக்கு வருமானால் என் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைத்துக்கொள்வேன்.