பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம்
பூ. சோமசுந்தரம் எழுதிய பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் - இதன் முக்கியத்துவத்தையும், சமூகத்தில் ஏற்படும் விளைவுகளையும் அறிந்து கொள்ளுங்கள். பொது சிவில் சட்டம் குறித்த முழுமையான அலசல்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பொது சிவில் சட்டம் என்று அறியப்படும் சீரான சிவில் சட்டத்திற்கான (Uniform Civil Code) சட்ட முன்வரைவை நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் பி.ஜே.பி. அரசு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
