Skip to content

விளையாடா வேண்டாமா டின் டின்?

உதயசங்கர் எழுதிய விளையாடா வேண்டாமா டின் டின்? - குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது போன்ற நல்ல பழக்கங்களை சிறுவர்களுக்கான கதையின் மூலம் ஊக்குவிக்கிறது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

டின் டின் வாத்து பல் தேய்ப்பதில்லை. குளிப்பதில்லை,சுத்தமாக இருப்பதில்லை, சாப்பிடுவதில்லை,விளையாடுவதில்லை,படிப்பதில்லை. பிறகு டின் டின் பல் தேய்க்கிறது,குளிக்கிறது,சாப்பிடுகிறது,விளையாடுகிறது,சுத்தமாக இருக்கிறது,படிக்கிறது. எப்படி? குழந்தைகளிடம் வாசித்துச் சொல்லுங்கள். குழந்தைகளிடம் வாசிக்க சொல்லுங்கள்.