Skip to content

தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் (பாகம்-2)

செ. ஈஸ்வரன் எழுதிய தமிழ் வழியாக ஆங்கிலம் வாசித்தல் (பாகம்-2) - ஆங்கில உச்சரிப்பு, தமிழ் எழுத்துக்கள் மூலம் ஆங்கிலம் கற்க, மொழித்திறனை மேம்படுத்த உதவும் புத்தகம்.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 560
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

ஆங்கில மெய்யெழுத்துக்கள் மற்றும் கூடுதல் ஆங்கில மெய்யெழுத்துக்களின் தமிழ் உச்சரிப்பின்ப டி தமிழ் மெய்யெழுத்துக்களுக்கு இ ணையான ஆங்கில மெய்யெழுத்துக்களை வகைப்படுத்தலாம்