பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
பா. செயப்பிரகாசம் எழுதிய உச்சி வெயில் - வாழ்வின் கசப்பான உண்மைகளையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சிறுகதைகளில் உச்சம் தொட்டவர் தோழர் பா.செயப்பிரகாசம்.தமிழின் மகத்தான படைப்பாளி பா.செயப்பிரகாசம் அவர்கள் தன் வாழ்நாளின் இறுதிநாட்களில் சொந்த மண்ணுக்குத் திரும்பினார். சென்னை மாநகர வாழ்விலிருந்தும் புதுச்சேரி வாழ்விலிருந்தும் விடைபெற்று விளாத்திகுளத்தில் வாழத் துவங்கினார்.