உயரத்தில் ஒரு கழுவன்
₹220₹209
சூடாமணி எழுதிய மிருக தேசம் - அழகான தமிழ் பெயர்களுடன் கூடிய இந்த நாவல், மொழிப்பற்றையும், மிருகங்களின் உலகத்தையும் ஒருங்கே அனுபவிக்கச் செய்யும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நாவல் முழுவதும், மிருகங்களூக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தமிழ் இனியா,நறுமுகை,கபிலன்,மகிழினி.அமிழ்தினி என அழகிய தமிழ்பெயர்கள். இது நூலாசிரியரின் மொழிப்பற்றைக் காட்டுகிறது.