மன்னார் பொழுதுகள்
₹550₹522
பெரணமல்லூர் சேகரன் எழுதிய வன்ம மேகம் கலையும் போது - சாதி, சமூகப் பாகுபாடுகளைக் கடந்து மனித உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
உலகம் நூற்றாண்டுகளைக் கடந்து உருண்டுகொண்டே இருந்தாலும் ஊரும் – சேரியும் ஒட்டுவதேயில்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும் தூண்டுகோலாகவே இவை தொங்குகின்றன. யாராவது இணைந்து வைக்க முயற்ச்சித்தாலும் கத்தரிக்கோல்களாய் சிலர் முளைத்து வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும் என்ற ஏக்கத்தின் விளைச்சலாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.