நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90₹85
கொ.மா.கோ. இளங்கோ எழுதிய சுழற்காற்றாக வந்த சிறுவன் - அறிவியல் உண்மைகள், புதிய சிந்தனைகள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
தூய அறிவியல் உண்மைகள் வகுப்பறையிலும் ஆய்வுக்கூடங்களிலும் மட்டுமே பேசுவதற்குரியவை என்ற எண்ணமே கடந்த தலைமுறையினர் வரை அனைவரிடமும் இருந்தது. ஆனால், புதிய தலைமுறையினரின் வாசிப்பு வேகமும், சிந்தனை வேகமும் அந்த எண்ணத்தைத் தலைகீழாக்கிவிட்டது.