Shepherds of Hope
₹200₹190
கவிஞர் சுதா எழுதிய மரபுகளற்று - பெண் வாழ்வின் அழுத்தங்கள், சமூகத்தின் சாராம்சம், கவிதைகள் மூலம் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் சிறந்த படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
கவிஞர் சுதாவின் இக்கவிதைகள் உள்ளடங்கிய குரலில் பேசுபவை. வாழ்வை முன் வைத்து மானுட சமூகத்தின் சாரத்தைப் பேச முற்படுபவை. பெண் வாழ்வின் அழுத்தங்களைச் சுமந்து பெற்ற ஒருவித நிதானமும் மௌனமும் அவரது கவிதைகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சொல்லத்துடிக்கும் ஒரு மனதின் மொழியாக இக்கவிதைகள் நம் முன் விரிகின்றன.