Skip to content

மீனின் அழுகை

மோ. கணேசன் எழுதிய மீனின் அழுகை - சிறுவர்களுக்கான அழகான கதை! மீன் அழுகைக்கான காரணம், குளத்தின் மர்மம், விலங்குகளின் நீதிமன்றம் எனப் பல சுவாரஸ்யங்கள் உள்ளன.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

மீன் ஏன் அழுதது? குளத்துக்கு ஏன் தண்ணீர் வரவில்லை? சிறுவர்கள் மீனுக்கு எப்படி உதவினார்கள்? காக்கா முயல்கள் மீது ஏன் வழக்கு போட்டது? முயல்களின் வக்கீல் சிங்கம், காக்கா மீது என்ன குற்றம் சுமத்தியது?