Skip to content

லட்டு தாத்தா

ஜீவிதன் எழுதிய லட்டு தாத்தா - மாயாஜால இரவுக் காட்சியுடன், மனதை மயக்கும் கதை! குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம், லட்டு தாத்தா கதையை வாங்குங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2023
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

இந்த கதையில் வருகிற ஒரு மாயக் காட்சியான இரவுக்காட்சியும், அதில் லட்டுத் தாத்தாவின் தோற்றமும் அப்படியே வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமல்ல, புலங்காங்கிதம் அடையச் செய்யும் காட்சியாக விரிகிறது.