அறியப்பட வேண்டிய கல்வியாளர்கள்
இரா. கோமதி எழுதிய அறியப்பட வேண்டிய கல்வியாளர்கள் - கல்வியாளர்களின் சிந்தனைகள், திறனாய்வு மற்றும் யதார்த்தமான பார்வையை வழங்கும் சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
சிந்தனைகளை அறிதல் அவசியம். சிந்தனைகளை யதார்த்தத்துடன் சேர்த்துப் பார்க்கும் திறனாய்வு மிக மிக அவசியம். அத்திறனாய்வு இந்நூலில் இருக்கிறது.