Skip to content

கைவீசி நடக்கும் நிழல்

நீதிமணி எழுதிய கைவீசி நடக்கும் நிழல் - புதிர் பாடல் வரிகள், எளிமையான வரிகள் கொண்ட பாடல்கள், விடையாட்டு பொம்மைகள் நிறைந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2024
Format Paperback
Tags Emotion and Inner Life

Description

பழுத்த உண்டியல், மாவில்லாத தோசை, செலவில்லாத பயணம், கை வீசி நடக்கும் நிழல்… இப்படி புதிர் தன்மையுடைய பாடல் தலைப்புகள். பாடுவதற்கு எளிமையான வரிகள். இவை பாடலாகி வந்த விடையாட்டு பொம்மைகள்.