ஹவாஸின் வீரன்
₹90₹85
சக்தி சூர்யா எழுதிய நரவேட்டை - தென்மாவட்ட சாதிக் கலவரம், ஆணவக் கொலைகள் பின்னணியில் ஒரு விறுவிறுப்பான நாவல். சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 280 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
ஆணவக் கொலைகளையும் 1998 தென்மாவட்ட சாதிக் கலவரத்தினையும் பின்னிப்பிணைத்து சொல்லப்படும் கதைகளை உள்ளடக்கிய நாவல், நரவேட்டை.