Skip to content

இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை

நாகை மாலி எழுதிய இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை - இந்திய அரசியல், பாரம்பரியம் மற்றும் கீழ்வேளூர் சம்பவங்களை கூர்மையாக அலசும் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 112
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நாகை மாலியின் கூரிய, தர்க்கரீதியான பார்வையில் இந்திய அரசியலின் சமகால அவலங்கள் தோலுரிக்கப்படுகின்றன. இவருடைய சட்டமன்ற தொகுதியான கீழ்வேளூர் எல்லைக்குள் கீழ் வெண்மணியில் 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த கோர நிகழ்வு மனம் பதை பதைக்க வைக்கும் கட்டுரைகளின் வடிவம் கொள்கிறது.