வாச்சாத்தி வன்கொடுமை
போராட்டம் - வழக்கு - தீர்ப்பு
பெ. சண்முகம் எழுதிய வாச்சாத்தி வன்கொடுமை - வாச்சாத்தி வழக்கின் பின்னணி, அரசு ஊழியர்களின் தண்டனை மற்றும் சமூகத்தில் இதன் தாக்கம் குறித்து அறிய சிறந்த புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முதற்காரணம், அரசு சார்ந்த சீருடைப் பணியிலுள்ளவர்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை.