Skip to content

சபக்தனி

சம்சுதீன் ஹீரா எழுதிய சபக்தனி - திருப்பூர் நகர வரலாறு, தொழிலாளர் போராட்டம் மற்றும் உறவுகளைப் பற்றிய ஒரு சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 272
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தோழர் சம்சுதீன் ஹீராவின் இரண்டாவது நாவல் இது. திருப்பூர் நகரத்தின் வரலாற்றோடு உறவுகொண்ட ஒரு நாவலை நமக்கு தந்திருக்கிறார். திருப்பூரில் அனைத்துச் சங்கங்களும் இணைந்து பஞ்சப்படிக்காக வேலைநிறுத்தம் செய்கின்றன.