Skip to content

தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல்

பெர்ஜின்.ஞா எழுதிய தேநீரில் கலந்திருக்கும் இயற்பியல் - அன்றாட வாழ்வில் இயற்பியல் உண்மைகளை எளிய முறையில் அறிந்துகொள்ள உதவும் சிறந்த புத்தகம். தேநீர் மற்றும் அறிவியலை இணைக்கும் புத்தகம் இது.

Category Manual
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

நம் நடைமுறை வாழ்க்கையில் தினந்தோறும் செய்யும் செயல்களில் மறைந்திருக்கும் இயற்பியலை அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும். குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் இந்நூலைப் படிக்கும்போது அறிவியல் உண்மைகளை மிக எளிதில் அறிந்துகொள்ள முடியும். அனைவரும் படித்தறிய வேண்டிய முக்கியமான நூல் இது.