Skip to content

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு

அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு - சமூக சீர்திருத்த இயக்கத்தின் வரலாறு, தீண்டாமை, விதவைகள் அவலம் போன்ற கொடுமைகளை அகற்றிய போராட்டங்களை அறியலாம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

தேச விடுதலைக்கான இயக்கம் நடந்தபோதே சமூக சீர்திருத்தத்திற்கான இயக்கத்தைத் தமிழகத்தில் சிங்காரவேலர், பெரியார் ஆகியோர் நடத்தினர். அக்காலக்கட்டத்தில் இருந்த உடன்கட்டை ஏறல், பால்ய விவாகம், விதவைகள் அவலம், தீண்டாமை ஆகிய கொடுமைகளை அகற்ற நடந்த போராட்டங்களை இந்த நூல் விளக்குகிறது.

* என்.சங்கரய்யா (தினமணி, 11-4-1999)