மார்க்ஸ் புரட்சியின் அரசியல்
ச. லெனின் எழுதிய மார்க்ஸ் புரட்சியின் அரசியல் - மார்க்சியக் கோட்பாடுகளின் ஆழமான புரிதல் மற்றும் புரட்சிகர அரசியல் குறித்த தெளிவான விளக்கங்கள் இங்கே.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மறைந்த அய்ஜாஸ் அகமது அவர்கள் ஒரு தலைசிறந்த மார்க்சிய அறிஞர். இன்றைய காலச் சூழலின் சவால்களை மார்க்சிய நோக்கில் புரிந்து கொள்ளவும், போராட்ட நடைமுறைகளை அமைத்திடவும் தொடர்ந்து வழிகாட்டி வந்த மார்க்சிய ஆசிரியர் அய்ஜாஸ் அகமது.