Skip to content

காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம்

சு.வெங்கடேசன் எழுதிய காவி இருளை விலக்கி அறிவு ஒளியை உதிக்கச் செய்வோம் - தேர்தல், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியவற்றை எதிர்கொள்ளும் முக்கியமான நூல். தேசத்தைக் காக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்படுகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 24
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நடைபெறவுள்ள 18வது நாடாளுமன்றத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போருக்கு நிகரானது எனலாம். பாசிசப் பாணி ஆர்.எஸ்.எஸ் – பாஜகவிடம் இருந்து நமது தேசத்தைப் பாதுகாக்கும் கடமை நம்முன் உள்ளது.