கேரளா மாற்று உலகம் சாத்தியம்
டி. எம். தாமஸ் இசாக் எழுதிய கேரளா மாற்று உலகம் சாத்தியம் - கேரளாவின் மாற்று உலகக் கனவை நனவாக்கும் முயற்சி, புதிய பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சமூக மாற்றங்களை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வேறொரு மாற்று இல்லை” என்பதே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின் நவ தாராளமயவாதிகளின் முழக்கமாக இருந்துள்ளது.மாற்று உலகம் சாத்தியமே” என்பதே எதிர் முழக்கமாக இருந்துள்ளது. ” இது இந்தியாவில் உள்ள கேரளாவில் “மாற்று உலகம்” படைக்கும் முயற்சியின் கதை