Skip to content

உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம்

ச. லெனின் எழுதிய உயிர்த் தன்மையின் உறைவிடமே மார்க்சியம் - மார்க்சியத்தின் முக்கியத்துவத்தையும், தத்துவத்தையும் அறிந்து கொள்வதற்கான சிறந்த புத்தகம். அரசியல் ஆர்வலர்களுக்கு ஏற்றது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

ச.லெனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர். “மார்க்சிஸ்ட்” தத்துவார்த்த மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மொழிபெயர்ப்பாளர். கட்டுரையாளர். தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பேச்சு. பேட்டி, கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். மார்க்சிய தத்துவார்த்த நிலையிலிருந்து கட்டுரைகளை எழுதி வருபவர்.