Skip to content

டோர்ஜே இழந்த வரிகள்

அன்ஷுமணி ருத்ரா எழுதிய டோர்ஜே இழந்த வரிகள் - திபெத் நாட்டின் மர்மங்கள், புத்த மடாலய வாழ்க்கை மற்றும் ஆன்மீகத் தேடலை உள்ளடக்கிய ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 36
Year 2024
Format Paperback
Tags Life and Society → Rural Living

Description

ஒருபுறம் இமயமலை அடிவாரமும், மறுபுறம் அடர்ந்த காடுகளும் சூழ்ந்த திபெத் நாடு. திபெத் நாட்டு எல்லையில் ஒரு சிறிய புத்த மடாலயம் இருந்தது. துறவிகளில் எல்லா வயதினரும், அங்கு மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.