திரிபடைந்த திணைமொழி
₹230₹218
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தாகூரின் மின்மினிகள் (PB) - கவிதைகள், சிந்தனைகள் நிறைந்த அழகான படைப்பு. தாகூரின் ஆழமான எண்ணங்களை மின்மினிப் போல அனுபவியுங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 278 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9788196021245 |
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்டி வழங்கியிருக்கிறார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.