அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல - பெற்றோருக்கான வழிகாட்டி! குழந்தைகளை வளர்ப்பது, உறவுகளை மேம்படுத்துவது குறித்த சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
நானும் என் டெனிஷ் தோழி சுசானாவும் அடிக்கடி கதைப்பதுவும் மகிழ்வதுவும் பகிர்வதுவும் எம் இருவரதும் பேரக்குழந்தைகளைப் பற்றியதாகவே எப்பொழுதும் இருப்பதுண்டு. எமது உலகமும் அவர்களே என்பதிலும் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.