Skip to content

கலையாத கனவுகள் (பாரதி புத்தகாலயம்)

ம. சுரேந்திரன் எழுதிய கலையாத கனவுகள் - சிறுவர்களின் வாழ்க்கை, சமூகச் சூழல் மற்றும் கனவுகளைத் துரத்தும் மனோதிடம் குறித்த ஒரு அழகான கதை. பாரதி புத்தகாலயம் வெளியீடு.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

கலையாத கனவுகள். பெயர்க்கேற்ப படித்து முடித்தாலும் கலையாத கனவுகளாகவே கதைக்கருவை மனதில் நிறைத்திருக்கின்றார் ஆசிரியர். அக்காலச் சிறுவர்களின் வளர்ச்சி அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாமல் சூழலுக்கேற்ப அமைந்திருந்ததையும் அதில் வாட்டங்கள் பல இருப்பினும் நாட்டங்கள் துணை கொண்டு வாழ்வில் நிறைவை எட்டியுள்ளதையும் நாம் அறிய முடிகின்றது.