அன்பின் பழுப்பு
₹250₹237
சுஜாதா எழுதிய ஒற்றைச் செருப்புகள் - சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய சிறந்த சிறுகதைத் தொகுப்பு. சிந்தனையைத் தூண்டும் கதைகள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சிறுகதை என்ற சொல் உச்சரிக்கும்போதே சுகமளிக்கும் சொல். நல்ல சிறுகதையை வாசிக்கிறபோது, எழுத்தாளனுக்கும் மேலே போய் நின்று கர்வம் கொள்கிறான் தேர்ந்த வாசகன். வாசகனை சமூகமயமாக்கி, அவனுள் கேள்விகளை எழுப்புகிற வேலையை முற்போக்கு படைப்பாளிகள் செய்கிறார்கள்.