இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
ஷம்சுல் இஸ்லாம் எழுதிய ஆர்.எஸ்.எஸ்-ஐ அறிந்து கொள்வோம் - ஆர்.எஸ்.எஸ்ஸின் பின்னணி, அரசியல் மற்றும் இந்தியாவின் மீதான அதன் தாக்கம் குறித்து விரிவான அலசல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று கூறிக்கொண்டாலும், பா.ஜ.க. என்னும் அதன் ஓர் அங்கத்தின் மூலமாக இந்தியாவை மிகவும் இரக்கமின்றி ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.இந்தப் புத்தகமானது ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.