Skip to content

போக்கிரி இளவரசி

போக்கிரி இளவரசி - மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மனதைப் புரிந்துகொள்ள உதவும் கதை. சிற்பி போல நேர்த்தியான எழுத்து, சக்கர நாற்காலியின் உருவகத்தை உணர்த்தும் புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

மாற்றுத்திறனாளி குழந்தையின் மீது பொறாமை உணர்வு கொண்ட ஒரு குழந்தையின் மனமாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை ஒரு சிற்பி சிலை வடிப்பதை போல மிகக் கவனமாக நேர்த்தியாக மூல ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதில் வரும் ‘சக்கர நாற்காலி’ வெறும் நாற்காலி அல்ல. அந்தக் குழந்தையின் மனது என்கிற படிமத்தையும் உருவாக்குகிறது.