Skip to content

’தல’ இது தபால் தல

அருண்குமார் நரசிம்மன் எழுதிய ’தல’ இது தபால் தல - சுவாரஸ்யமான தகவல்களும், தேடல்கள் நிறைந்த கட்டுரைகளின் தொகுப்பும்! சமகால மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

சமகால மொழிநடையில் பேச்சு வழக்கிலமைந்த இக்கட்டுரைத் தொகுப்பானது பல ஆச்சர்யமான தகவல்களின் தொகுப்பாக உள்ளது. தேடல்கள் நிறைந்த கட்டுரைத் தொகுப்பாக அமைந்த இந்த நூல் அனைவரது கைகளிலும் சென்றடைய வாழ்த்துகிறேன்.