Shepherds of Hope
₹200₹190
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட முன்னத்தி ஏர் - திருச்சி ஆசிரியர்களின் வாசிப்பு அனுபவங்கள், படைப்புத் திறனை வெளிப்படுத்தும் நூல். வாசிக்க சிறந்த புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இந்நூல் ஆசிரியர்கள் எழுதியதா? அதுவும் திருச்சி மாவட்ட வாசிப்பை நேசிக்கும் ஆசிரியர்கள் எழுதியதா? என்கிற கேள்விகளோடும், மகிழ்ச்சியோடும் இந்நூல் தமிழகத்தில் இன்று விற்பனைக்கும், வெளியீட்டிற்கும் வந்துள்ளது . பொதுவாக ஆசிரியர்கள் வாசிப்பதில்லை, படைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டையும் இந்நூல் உடைத்திருக்கிறது.