இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
அன்டோன் செகாவ் எழுதிய என் வாழ்க்கை - வாழ்வின் கசப்பான உண்மைகளையும், மனதின் காயங்களையும் ஆழமாகப் பேசும் ஒரு குறுநாவல். இது உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
1896ல் செகாவ் எழுதிய இந்தக் குறுநாவல் அதிகம் கவனிக்கப்படாத ஒன்று. இன்று வாழ்வின் துயரமான தருணங்களின் போதெல்லாம் கார்ப்பரேட் சாமியார்கள் முதல் பக்கத்து வீட்டுக்காரர் வரை இதுவும் கடந்து போகும் என்கிறார்கள். இக்குறுநாவலில் செகாவ் உங்கள் மனதில் நிரந்தரமாக ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் எதுவும் கடந்து போகாது என்கிறார்.