Skip to content

சே குவேரா : ஒரு போராளியின் வாழ்க்கை (இரண்டு நூல்கள்) (HB)

ஜான் லீ ஆண்டர்சன் எழுதிய சே குவேரா : ஒரு போராளியின் வாழ்க்கை - சேகுவேராவின் புரட்சிகர வாழ்க்கை மற்றும் போராட்டங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. புதிய தகவல்களுடன்!

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 1300
Year 2024
Tags History, Politics, and Culture

Description

ஏகாதிபத்தியத்தை தன் இறுதி மூச்சு வரை எதிர்த்த மகத்தான போராளி - சர்வ தேச பிரஜையாக தன்னைக் கருதிய அற்புத தோழர் - சேகுவேரா குறித்த புத்தகம். ஜான் லீ அண்டர்சனின்  எழுத்துக்களை மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் தீபலட்சுமி. இதுவரை தமிழில் சொல்லப்படாத நம் அன்புக்குரிய சேவின் பக்கங்கள் இவை.