சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
ஏகாதசி எழுதிய குண்டூர் ஒல்லியூர் - நாட்டுப்புறச் சூழலை நுட்பமாக சித்தரிக்கும் கவிதைகள், கதைகள்! பொன்னம்மா பாட்டி உட்பட மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஏகாதசி சிறந்த கவிஞர். பாடல்களில் நாட்டுப்புற உலகை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துபவர். அவர் காட்டும் பொன்னம்மா பாட்டி போன்றவர்கள் ஒருபோதும் மறக்க முடியாதவர்கள். ஏகாதசியின் பார்வை உன்னிப்பான பார்வை! பாடலாசிரியர் ஏகாதசி எழுதிய கதைகள் இவை. கதைகள் – பக்கத்தில் நிற்கும் கதைகள்தாம்! ஆனால், நாம் இன்னும் கவனித்துப் பார்க்காதவை.