Skip to content

கலைகள் – வாழ்க்கை – சில பதிவுகள்

கிருஷாங்கினி எழுதிய கலைகள் - வாழ்க்கை - சில பதிவுகள் - நட்ராஜ் ஸ்டுடியோ கதைகள், அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள் மற்றும் கலை குறித்த நுண்ணறிவுகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 320
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

‘நட்ராஜ் ஸ்டுடியோ’ காலை ஏழரை மணிக்கெல்லாம் கூட்டமாக மக்கள் அங்கு குழுமியிருந்தனர். நானும்தான். தினமும் ஏழு ரூபாய் ஐம்பது பைசா சம்பளம் என்று பேசி முடிவு செய்யப்பட்டது. மனதிற்குள்ளே பெரும் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. ஒரு நாளைக்கு ஏழு ரூபாய் கிடைத்தால் போதுமே.