Skip to content

பேரலையின் சாட்சியம்

(1964, டிசம்பர் 23)

கு. காந்தி எழுதிய பேரலையின் சாட்சியம் - தனுஷ்கோடி பின்னணியில், எளிய மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள் நிறைந்த ஒரு நாவல். பேரழிவு மற்றும் மனித உறவுகளைப் பற்றி அறியுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

கருப்பையா என்ற எளிமையான மனிதரின் வாழ்க்கையைச் சுற்றித்தான் வளைய வருகிறது இந்நாவல். சென்னை எக்மோரில் தொடங்கி தனுஷ்கோடி கடற்கரையில் நிறைவடைகிறது. இதில் உயிரோட்டமுள்ள, எளிய மனிதர்களின் வஞ்சனை இல்லாத எதார்த்தம், வழிந்தோடும் உரையாடல்கள். இன்னும் சொல்ல ஏராளமாய் உள்ளன.