தாராவும் பறக்கும் செல்போனும்
மு. ஆனந்தன் எழுதிய தாராவும் பறக்கும் செல்போனும் - கோவையின் இயற்கை, பறக்கும் செல்போன் சாகசம், விலங்குகள் கதாபாத்திரமாக உள்ள விறுவிறுப்பான கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
Description
பறக்கும் செல்பேசியில் தாராவும் மாறனும் பறக்கத் தயாராகும் போதே நமக்கும் சிறகுகள் முளைக்கிறது. கோவையின் இயற்கையை சுற்றிக் காட்டுவதோடு தாவரங்கள், விலங்குகளை கதாபாத்திரமாக ஆக்கியுள்ளார். திடீர் திருப்பங்களுடன் இறுதி வரை விறுவிறுப்பாக நகரும் கதை சுவை கூட்டிப்போகிறது .