குழவிப் பூங்கா (எதிர் வெளியீடு)
₹150₹142
சுந்தர் எழுதிய நவீன தலித் சிறுகதைகள் - சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதி கொடுமைகள், தலித் மக்களின் வாழ்க்கை குறித்த சிறந்த சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
புதியவர்கள் தங்கள் பங்கிற்கு எதார்த்த வகைச் சித்தரிப்பில் தங்கள் கதைகளைக் கொடுத்துள்ளனர். இப்போது நம் முன் நிற்கும் ஒரு கேள்வி, இவ்வளவு கலப்புத் திருமணங்களைக் கடந்து, இவ்வளவு ஆணவக் கொலைகளைக் கடந்து இன்னும் தீண்டாமை நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. சாதியை வென்ற ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரது வேட்கையாக இருக்கிறது.