மன்னார் பொழுதுகள்
₹550₹522
உள்ளும் புறமும்
தேவி மோகன் எழுதிய நித்ய சுமங்கலிகள் - குடும்ப உறவுகள், சமூக கண்ணோட்டங்கள் மற்றும் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 150 |
| Year | 2025 |
| Format | Hardcover |
| Tags | Life and Society |
‘நித்ய சுமங்கலிகள் உள்ளும் புறமும்’ என்ற இந்நூல், எங்கள் வரலாற்றில் ஒரு கோஹினூர் வைரம். இந்நூலை வாசிப்பவர்களில் சில ஆயிரம் பேராவது எங்கள் சமூகம் குறித்து தங்கள் மனதில் பதிந்திருந்த எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்.