Skip to content

முதல் காதல் (பாரதி புத்தகாலயம்)

இவான் துர்கனேவ் எழுதிய முதல் காதல் - முதல் காதல் அனுபவத்தையும், காதலின் இனிமை, துன்பம் ஆகியவற்றை உணர்த்தும் சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

காதலிலிருந்து வரும் ஊற்றுகள் கவிதைகளை, நல்ல படைப்புகளை பெருவெள்ளமாக வழங்கவும் செய்கின்றன. அவற்றில் சில முடியும்போது தாங்கவியலாத துன்பங்களையும் தந்துவிடுகின்றன. இதில், சரி, தவறுகளைத் தாண்டி காதல் என்ற ஒற்றைச் சொல் முன் தன் நியாயத் தராசுகளை நிறுத்திக்கொள்கிறது. எதுவாகிலும் இந்நாவலில் இவான் துர்கேனிவ் வரிகளில் சொல்வதானால், ‘இதுதான் காதல், இதுதான் மோகம், இதுதான் சமர்ப்பணம்’ என்று எண்ணிக் கொண்டேன். தங்களையே பலி கொடுப்பது சிலருக்கு இனிக்கிறது. ஆம் முதல் காதலின் பலிபீடத்தில் தலை சாய்த்து நினைவுகளை அசைபோடுவதும் இனிமையானதுதான்.

* இவான் துர்கேனிவ்