Skip to content

மனிதனுக்கு அப்பால் எதுவும் இல்லை

சுஜாதா எழுதிய மனிதனுக்கு அப்பால் எதுவும் இல்லை - முற்போக்கு சிந்தனைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Interview
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

முற்போக்கு உலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களின் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு குழுவாக நேர்காணல் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணலைக் கொண்ட இக்குறுநூல்கள் வெளிவருகின்றன.