தீண்டாதான் (நாவல்)
₹200₹190
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய எலியின் வேட்டை - எலிகளின் சாகசப் பயணத்தையும், அவற்றின் குழுப் போராட்டத்தையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. சிறந்த கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
வீட்டிலோ சாலையில் செல்லும்போதோ குறுக்கே ஓடும் எலிகளைப் பார்த்திருப்பீர்கள்… சில நேரங்களில் தெருவில் செத்துக்கிடக்கும் எலிகளைப் பார்த்திருப்பீர்கள்… ஆனால், அவை சாகசம் செய்து பார்த்துள்ளீர்களா? எலிகள் சாகசம் செய்யுமா? ஆமாம். ஒன்று, இரண்டு இல்லை. 20 எலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து சாகசம் செய்வதே இந்தக் கதை!