சே குவேரா : ஒரு போராளியின் வாழ்க்கை (இரண்டு நூல்கள்) (PB)
ஜான் லீ ஆண்டர்சன் எழுதிய சே குவேரா : ஒரு போராளியின் வாழ்க்கை - சேகுவேராவின் வாழ்க்கை, புரட்சி மற்றும் தியாகம் குறித்த ஆழமான பார்வை! இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வரலாற்றுப் பதிவு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஏகாதிபத்தியத்தை தன் இறுதி மூச்சு வரை எதிர்த்த மகத்தான போராளி - சர்வ தேச பிரஜையாக தன்னைக் கருதிய அற்புத தோழர் - சேகுவேரா குறித்த புத்தகம். ஜான் லீ அண்டர்சனின் எழுத்துக்களை மொழி பெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் தீபலட்சுமி. இதுவரை தமிழில் சொல்லப்படாத நம் அன்புக்குரிய சேவின் பக்கங்கள் இவை.