நாங்களும் மனிதர்கள்தானே?
விமலா மேனன் எழுதிய நாங்களும் மனிதர்கள்தானே? - மாற்றுத்திறனாளிகளின் சவால்கள், சமூகத்தில் சம வாய்ப்புக்கான போராட்டம், நம்பிக்கையூட்டும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ரோகித், ஜோஸ் என இரண்டு நண்பர்கள். இருவருக்கும் ஓர் ஒற்றுமை. சிறு வயதிலிருந்தே இவர்கள் மாற்றுத்திறனாளிகள். நமது சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான வாய்ப்புகள் தடுக்கப்படுவதால் இவர்கள் பல தடைகளை சந்திக்கிறார்கள். குடும்பத்தினர், அக்கறை கொண்டவர்களின் உதவியுடன் தடைகளைத் தாண்டி இவர்கள் இருவரும் நினைத்ததை சாதித்தார்களா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.