Skip to content

ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்

எஸ். வி. ராஜதுரை எழுதிய ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள் - மனித உரிமைகள், இலக்கியம் மற்றும் சமூகச் சிந்தனைகளைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2003
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன் இந்நூலில் வெளிப்படுகின்றன.