Skip to content

முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி

தமிழ்நாடு மற்றும் சென்னை, 1930-1947

ஜே. பி. பி. மோரே எழுதிய முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி - தமிழ்நாடு முஸ்லிம் அரசியல், வரலாறு மற்றும் 1930-1947 காலகட்ட ஆய்வுகளை வழங்குகிறது.

Category History
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 251
Year 2005
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பிரஸாந்த் மோரே எனப்படும் ஜே.பி.பி.மோரே தென்னிந்திய முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாடு பற்றிய ஆய்வாக இந்நூலை எழுதியுள்ளார். இந்திய முஸ்லிம் வரலாறு என்றால் அது தென்னிந்திய முஸ்லிம்களை மையப்படுத்தாமல், வட இந்திய முஸ்லிம்களின் வரலாற்று நிழலாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்க முயற்சி செய்கிறது. முனைவர் பட்டத்திற்கான அவருடைய ஆய்வுதான் முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி - தமிழ்நாடு மற்றும் சென்னை 1930 - 1947 எனப்படும் இந்நூல்.