மொழியியல்: தொடக்கநிலையினருக்கு
₹160₹152
உங்களுடைய அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கான விடைகள்
ஃபிலிப் ஹாகென் எழுதிய மேயோ கிளினிக்: உடல்நலக் கையேடு - நம்பகமான மருத்துவத் தகவல்கள், உடல்நலப் பிரச்சனைகள் தீர்வு, மேயோ கிளினிக் நிபுணத்துவ வழிகாட்டி.
| Category | Manual |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 504 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
சிக்கலான மருத்துவப் பிரச்சனைகளை விரிவாக ஆய்வு செய்வது, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மேயோ கிளினிக்கின் தனிச் சிறப்பு. இது 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. உலகப் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கின் நிபுணத்துவம் இப்போது உங்களுக்கு புரிந்துகொள்வதற்கு எளிதான, தகுதியான இக்கையேட்டின் மூலம் கிடைக்கிறது. நம்பத்தகுந்த இந்தக் கையேட்டில் இன்றைய 150க்கும் மேற்பட்ட பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் பற்றிய நடைமுறைத் தகவல்கள் உள்பட உங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.